Share

மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு தடையில்லை

மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/wPhhV