Share

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து வரும் 30 மற்றும் 31-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Z01yd