Share

நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நாளை (மே 30-ம் தேதி) காலை தூத்துக்குடி செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/7ZBMX