Share

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. இன்று துவங்கும் சட்டசபை வரும் ஜூலை மாதம் 09-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/aAH7y