Share

இன்று சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

இன்று சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை, http://www.cbse.nic.in/, http://www.results.nic.in/ மற்றும் http://www.cbseresults.nic.in/ என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Wvz9m