Archives for May 29, 2018

ரஜினி மக்கள் மன்றம்

நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்

நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நாளை (மே 30-ம் தேதி) காலை தூத்துக்குடி செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மேலும் படிக்க..
பொது

குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி

குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி குற்றால அருவியில் வெள்ள பெருக்கு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து வரும் 30 மற்றும் 31-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக…
மேலும் படிக்க..
அரசியல்

தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர்

தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை விமானத்தில் துாத்துக்குடி செல்கிறார். அங்கு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதுடன், பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
மேலும் படிக்க..
அரசியல்

அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா செல்கிறார்

அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார்.
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. இன்று துவங்கும் சட்டசபை வரும் ஜூலை மாதம் 09-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும் படிக்க..
கல்வி

இன்று சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

இன்று சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இன்று சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை, , மற்றும் என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க..