Share

குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு

குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/mO4QE