Share

அக்னி நட்சத்திரம்(கத்திரி வெயில்) இன்றுடன் நிறைவு

அக்னி நட்சத்திரம்(கத்திரி வெயில்) அனல் காற்றுடன் அதிகபட்சம் 108 டிகிரியுடன் மக்களை வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயிலின் தாக்கம் சற்று தணிந்தே இருந்தது. இந்த கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. இனி வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/X8r0c