Share

மேட்டூர் அணை : நீர்வரத்து அதிகரிப்பால் 500 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2491 கன அடியில் இருந்து 2908 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/HWGQe