Share

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை திறப்பு

நேற்று பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற யானைக்கு மதம் பிடித்து பாகன் கஜேந்திரன் என்பவரை மிதித்து கொன்றது. இதனையடுத்து உடனடியாக கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பரிகார பூஜைகள் முடிக்கப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/IAoIE