Share

கர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்

கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார். இவர் கர்நாடகா மாநிலத்தின் 24-வது முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/NugnN