Share

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து

டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயில், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பிர்லாநகர் ரயில் நிலையத்திற்கு வந்தபொழுது திடீரென தீவிபத்து ஏற்பட்டு 4 பெட்டிகள் எரிந்து சாம்பலாகின. ரயிலில் தீப்பிடித்த உடனே பயணிகள் இறக்கி விடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உதவியால் தீப்பிடித்த அனைத்து பெட்டிகளும் அனைக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/JnZoG