Archives for May 21, 2018

பொது

திருச்செந்தூர் முருகன் கோயில் விசாக திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் விசாக திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, மே மாதம் 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
பொது

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயில், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பிர்லாநகர் ரயில் நிலையத்திற்கு வந்தபொழுது திடீரென தீவிபத்து ஏற்பட்டு 4 பெட்டிகள் எரிந்து சாம்பலாகின. ரயிலில் தீப்பிடித்த…
மேலும் படிக்க..