Share

வடகொரியா அதிபரை தேடிச்சென்று அழிப்போம் : டிரம்ப் எச்சரிகை

ஜூன் மாதம் 12-ம் தேதி வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக அணு ஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாவிடில், லிபியா அதிபரை தேடிச்சென்று அழித்தது போல் வடகொரியா அதிபருக்கும் அதே நிலை தான் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அப்படி அணு ஆயுத அழிப்புக்கு சம்மதித்தால் வடகொரியா அதிபர் சந்தோஷமாக வாழ்வார் என்று பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/O4dPV