Share

எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

”113 எம்.எல்.ஏ.க்களைக் கொடுத்திருந்தால் கர்நாடகாவை சொர்க்கபுரியாக மாற்றியிருப்போம்” என்று சட்டசபையில் பேசினார் எடியூரப்பா

Share
The short URL of the present article is: http://seythigal.in/f9Ixb