பிறை தென்பட்டது : இன்று முதல் ரமலான் நோன்பு நேற்று பல பகுதிகளில் ரமலான் மாத பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு துவங்குகிறது என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க..