Share

ஜூன் மாதம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 3வது வாரத்தில் நடைபெறும் என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/E11hw