Share

கும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/4A1Hi