Share

மகன் திருமண பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் லாலு

கால்நடை தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், தன்னுடைய மகன் திருமணத்திற்காக 10 நாட்கள் ’பரோல்’ வழங்கும்படி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மகன் திருமணத்திற்காக 3 நாட்கள் மட்டுமே ’பரோல்’ வழங்கி கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி இன்று 3 நாட்கள் ’பரோல்’ காலம் முடிந்து லாலு பிரசாத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/t7Lwh