Share

தமிழக சட்டசபை கூட்டம் மே 29-ல் கூடுகிறது

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி சட்டசபை மே மாதம் 29-ம் தேதி காலை கூட உள்ளதாக சட்டசபை செயலர் அறிவித்துள்ளார். வார இறுதி நாட்களை தவிர 25 முதல் 30 நாட்கள் வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/utteO