Share

கர்நாடகாவில் வெற்றி யாருக்கு? : இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை

கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடைபெற்று வெற்றி யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படும்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/b6IbS