Share

அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வாட்டாள் நாகராஜன் படுதோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தலில் சாம்ராஜ் நகரில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியை சந்தித்தார். இவர் அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/2j15o