Share

தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் ரூ.50 கோடியில் கலை, பண்பாட்டு அருங்காட்சியகம்

தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி அருகே அமைந்துள்ள உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில், தமிழர்களின் கலை, பண்பாட்டு வரலாறை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் கலை, பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Wrwil