Share

கொதிகலன் பழுது : வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னையில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தில், இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/uWze2