Share

மஹாராஷ்டிரா : இடைத்தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா அதிரடி

மஹாராஷ்டிராவில் தற்பொழுது பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. ஆனால் தற்பொழுது மஹாராஷ்டிராவில் பல்ஹார் லோக்சபா மற்றும் பால்ஸ் காடேகான் சட்டசபை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே மஹாராஷ்டிராவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு காங்கிரஸிற்கு ஆதரவளிப்பதாக சிவசேனா அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/PDfU5