Share

கோதாவரி நதியில் சுற்றுலா சென்ற படகில் தீவிபத்து

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 120 பேர், ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில்
சுற்றுலா சென்ற படகில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் படகில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Zsz6P