Share

ஆளுநர் பன்வாரிலால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம்

இன்று விருதுநகர் – மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு தமிழ்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருதுநகர் வர உள்ளார் எனவே விருப்பம் உள்ளவர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் கடந்த 08-ம் தேதி அறிவித்திருந்தார். இன்று விருதுநகர் வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/cxqKI