Share

அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று நேபாள் செல்கிறார்

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் செல்கிறார். அங்கு நேபாள் பிரதமர் சர்மா ஒலியை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கு நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 07-ம் தேதி நேபாள் பிரதமர் சர்மா ஒலி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/yYhwF