Share
சட்டசபை கூட்டம் ஜூன் மாதம் கூடுகிறது
 
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி சட்டசபை வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. வார இறுதி நாட்களை தவிர 25 முதல் 30 நாட்கள் வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/VdOvx