Share

மே 11 : கோரிக்கை மனுக்கள் பெற தமிழக கவர்னர் விருதுநகர் வருகிறார்

மே 11-ம் தேதி விருதுநகர் – மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு தமிழ்க கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விருதுநகர் வர உள்ளார் எனவே விருப்பம் உள்ளவர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/dYRTQ