Share
கென்யா வெள்ளப்பெருக்கு : 48,117 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்
 
கென்யா நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பெய்த தொடர் மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதில் 48,117 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 112 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன. பல ஆயிரக்கணக்கில் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று கென்யாவின் செஞ்சிலுவை பொதுச் செயலாளர் அப்பாஸ் கெல்லட் தெரிவித்தார்.
Share
The short URL of the present article is: http://seythigal.in/cEBpt