Share

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் : இந்தியா 2-வது இடம்

அமெரிக்காவில் உள்ள பல்கலை கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் அதிகமானோர் படித்து வருகின்றனர். அதில் சீன மாணவர்கள் 3 லட்சத்து 77 ஆயிரத்து 70 பேர் படித்து வருகின்றனர் இதன் மூலம் சீனா முதல் இடத்திலும், இந்திய மாணவர்கள் 2 லட்சத்து 11 ஆயிரத்து 703 பேர் படித்து வருகின்றனர் இதன் மூலம் அதிக வெளிநாட்டு மாணவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/loe11