Share

வட கொரியா : அணு ஆயுத பரிசோதனை தளங்களை மூடுகிறது

வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன், வட கொரியாவில் செயல்பாட்டில் உள்ள அணு ஆயுத பரிசோதனை தளங்களை அடுத்த மாதம் மூடிவிடுவதாக கூறினார் என்று தென் கொரிய அதிபர் அலுவலக செய்தி தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Z2LOM