Share

காமன்வெல்த் பதக்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டி 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தை பெற்றது. இதனையடுத்து காமன்வெல்த்தில் பதக்கம் வென்று நாடு திரும்பிய அனைத்து இந்திய வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/iVy0L