Share

என்.எஸ்.ஜி. அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு ஜெர்மனி ஆதரவு

ஜெர்மனி தூதர் ஜெஸ்பர் வெய்க், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இணைவதற்கு ஜெர்மனி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/upSAO