Share

காமன்வெல்த் நிறைவு : இந்திய 26 தங்கம் உள்பட் 66 பதக்கங்களுடன் மூன்றாமிடம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தை பெற்றது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/wXzO9