Share

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு : கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மே 2-ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கின் அடுத்த விசாரணையும் மே 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/YHppb