Share

காமன்வெல்த் : தங்கம் வென்ற சாய்னா நேவால், இந்தியா 63 பதக்கங்களுடன் 3-வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 59 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் பெண்கள் பாட்மிட்டன் போட்டியில் சாய்னா நேவால் தங்கமும், சிந்து வெள்ளியும் வென்றனர். இதன்மூலம் இந்தியா தற்பொழுது 26 தங்கம், 17 வெள்ளி, 20 வெண்கலம் என 63 பதக்கங்கள் பெற்று இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/mHs9U