Share

காமன்வெல்த் : இந்தியா 59 பதக்கங்களுடன் 3-வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 39 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், மகளிர் டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா தற்பொழுது 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என 59 பதக்கங்கள் பெற்று இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/uNpiK