Share

தேசிய விருதில் இளையராஜாவின் சாதனையை முறியடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

இளையராஜா இந்திய அளவில் ‘சிறந்த இசையமைப்பாளர்’ பிரிவில் இதுவரை 5 தேசிய விருது பெற்று அதிக விருதுகள் பெற்றவராக இருந்து வந்தார்.

இதனையடுத்து, ஏற்கனவே 4 தேசிய விருதுகள் பெற்றிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்பொழுது ‘மாம்’ மற்றும் ‘காற்று வெளியிடை’ ஆகிய இரண்டு படத்தின் சிறந்த இசையமைப்பாளருக்கான இரண்டு தேசிய விருதுகள் ஒரே நேரத்தில் பெற்றுள்ளார். இந்த இரண்டு விருதுடன் சேர்த்து மொத்தம் 6 தேசிய விருதுகள் பெற்று இளையராஜாவின் 5 தேசிய விருது பெற்ற சாதனையை முறியடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/jw8id