Share

தண்ணீர் பற்றாக்குறை : புனே ஐபிஎல் போட்டிக்கு சிக்கல்

புனேவில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஜபிஎல் கிரிக்கெட் போட்டியை புனே கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதென்றால், மைதானத்துக்கு எப்படி தண்ணீர் வழக்க முடியும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Gmblv