Share

தஞ்சை பெரிய கோவில் திருவிழா : ஏப்ரல் 26 உள்ளூர் விடுமுறை

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. எனவே வரும் ஏப்ரல் 26-ம் தேதி தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/klGZ0