Share

காமன்வெல்த் : இந்தியா 39 பதக்கங்களுடன் 3-வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 29 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சுடுதல், பளுதூக்கும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா தற்பொழுது 17 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என 39 பதக்கங்கள் பெற்று இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/uSEv3