Share

திரைத்துறை அறவழி போராட்டம் : மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறை சார்பில் அறவழிப் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் நடிகர் சிவக்குமார், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஸ்டண்ட் கலைஞர்கள் முழக்கம் எழுப்பினர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/5rWYl