Archives for April, 2018

பொது

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவர் கைது   பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடில் தரகராக செயல்பட்ட சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இதுவரை 13 பேரை இந்த வழக்கில்…
மேலும் படிக்க..
பொது

பதக்கம் வென்ற காமன்வெல்த் வீரர்கள் : பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பதக்கம் வென்ற காமன்வெல்த் வீரர்கள் : பிரதமர் மோடியுடன் சந்திப்பு ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீர்ர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும்…
மேலும் படிக்க..
அரசியல்

மருத்துவமனையில் இருந்து வெளியேற மாட்டேன் என அடம் பிடித்த லாலு

மருத்துவமனையில் இருந்து வெளியேற மாட்டேன் என அடம் பிடித்த லாலு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணம் காட்டி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார்.…
மேலும் படிக்க..
பொது

கேரள வாகனங்களுக்கு முன்னுரிமை : லாரிகளை மறித்து ஓட்டுநர்கள் போராட்டம்

கேரள வாகனங்களுக்கு முன்னுரிமை : லாரிகளை மறித்து ஓட்டுநர்கள் போராட்டம் கன்னியாக்குமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியில் ஜல்லி கற்கள் வழங்குவதில் கேரள வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றஞ்சாட்டி சித்தரங்கோடு பகுதியில் கல்குவாரிகளில் ஜல்லி ஏற்ற வந்த லாரிகளை நிறுத்தி…
மேலும் படிக்க..
பொது

மதுரை சித்திரை திருவிழா : இன்று உள்ளூர் விடுமுறை

மதுரை சித்திரை திருவிழா : இன்று உள்ளூர் விடுமுறை மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் இன்று ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று மதுரை மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை சமன்…
மேலும் படிக்க..
பொது

மதுரை சித்திரை திருவிழா : கள்ளழகர் பச்சைபட்டுடுத்தி வைகையில் இறங்கினார்

மதுரை சித்திரை திருவிழா : கள்ளழகர் பச்சைபட்டுடுத்தி வைகையில் இறங்கினார்   மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைபட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்.
மேலும் படிக்க..
உலகம்

வட கொரியா : அணு ஆயுத பரிசோதனை தளங்களை மூடுகிறது

வட கொரியா : அணு ஆயுத பரிசோதனை தளங்களை மூடுகிறது வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன், வட…
மேலும் படிக்க..
அரசியல்

கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-வது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது…
மேலும் படிக்க..
உலகம்

கொரிய உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீதான தடை தொடரும் : டிரம்ப்

கொரிய உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீதான தடை தொடரும் : டிரம்ப்   வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற வட கொரியா அதிபர்…
மேலும் படிக்க..
பொது

தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை தேனி மாவட்டத்தில், கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தேனி…
மேலும் படிக்க..