Share

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

தொடர்ந்து மழை பெய்து வருவதால் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது வனத்துறை.

Share
The short URL of the present article is: http://seythigal.in/VytFx