இன்றைய செய்திகள் : மார்ச் 14, 2018

Share

  • தமிழக சட்டப் பேரவை நாளை வியாழக்கிழமை கூடுகிறது.
  • காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
  • சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-அரக்கோணம் பிரிவில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை (மார்ச் 14) எண்ணப்படவுள்ளன.

உலகம்

  • அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை அவரது பதவியிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.
Share
The short URL of the present article is: http://seythigal.in/k1zp3
Updated: March 14, 2018 — 6:39 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme