Share

  • குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
  • தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்: தயாரிப்பாளர் சங்க கூட்டம்
  • காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

உலகம்

  • பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இரு தரப்பு உறவை மேம்படுத்தத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்திருப்பதை சீனா வரவேற்றுள்ளது.
Share
The short URL of the present article is: http://seythigal.in/08OuQ