இன்றைய செய்திகள் : மார்ச் 12, 2018

Share

  • குரங்கணி மலை காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 27 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • ஜிஎஸ்டி பிடித்தம் திரும்ப அளிக்கும் விவகாரம்: மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

உலகம்

  • பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஏவுகணை சோதனைகள் எதையும் வடகொரியா நடத்தாது என்ற வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்றும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Share
The short URL of the present article is: http://seythigal.in/YEBNA
Updated: March 12, 2018 — 8:56 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme