Share

  • நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
  • காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
  • ‘நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை; அப்படியேதும் இருந்திருந்தால், இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம்

  • இந்திய வாகனங்களுக்கு 50% வரி: டிரம்ப் எச்சரிக்கை
Share
The short URL of the present article is: http://seythigal.in/TZJ4A